Friday 11 April 2014

#VadaCurry - Yuvan's Single - Uyirin Maeloru Uyirvanthu - Sathyan,Priya Hemesh -...

#VadaCurry - Yuvan's Single - Uyirin Maeloru Uyirvanthu - Sathyan,Priya Hemesh - Niranjan Bharathi - #Lyrics



பல்லவி



பெண்/ஆண் :

உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால்

இதயம் இருப்பது விண்வெளி தானோ



இதற்குப் பேரென்ன காதலே

இந்த நிலை வரக் காரணம் நீ தானே



உனக்காக நெஞ்சம் சாயுமே

அது தான் கடவுள் வரமே



சரணம் - 1



பெண்:



மொழியேதும் தெரியாமல்

விழிகளது பேசுதே



ஆண்:



விழியோடு விழி சேர்ந்தால்

புதிய மொழி தோன்றுதே



பெண்:



வலி கூட சுகம் தானே இது காதல் முகம் தானே



ஆண்:

ரசித்தேனடி தினம் தினம்



சரணம் - 2



ஆண்:



வெயில் போல மழை தூவ

பருவங்களை மாற்றினாய்



பெண்:



விழியிரண்டில் மெதுவாக

உனது நிறம் ஊற்றினாய்



ஆண்:

இந்தக் காதல் கடல் தானே அதில் தேகம் துளி தானே



பெண்:

அலை பாயுதே மனம் மனம்