Saturday 28 March 2015

Director Seenu Ramasamy on Yuvan's BGM in #IdamPorulYaeval திரு.யுவனின் பிண்ணனி...

Director Seenu Ramasamy on Yuvan's BGM in #IdamPorulYaeval



திரு.யுவனின் பிண்ணனி இசை சேர்ப்புக்கு பின் முதல் பாகம் பார்த்து விட்டு வரும் வழியில் நானும் என் அசோசியேட் சதீஸ்சும் நின்று இசையமைப்பாளருக்கு நன்றி குறுஞ்செய்தி அனுப்பினோம் பின்பு நிறைவுடன் வீடு வந்தோம்.