Monday, 3 February 2014

Director Shankar to Direct Thala Ajith ?

ஷங்கர் இயக்கத்தில் அஜித்?


Director Shankar to direct Thala Ajith


‘வீர்ம்’ படத்துக்குப் பிறகு கௌதம் மேனன் இயக்கும் படத்தில் அஜித் நடிக்கிறார். அனுஷ்கா ஹீரோயினாக நடிக்கிறார்.


இதையடுத்து, கே.வி. ஆனந்த் இயக்கத்தில் அஜித் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.


ஆனால், ஷங்கர் இயக்கத்தில் அஜித் நடிக்கப் போகிறாராம்.


ஷங்கர் ரஜினிக்கு ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார். கதை கேட்ட ரஜினி ‘ நன்றாக இருக்கிறது. அஜித் நடித்தால் நன்றாக இருக்கும்.’ என்று சொல்லியிருக்கிறார்.


ரஜினி சொன்னதால் அஜித் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க உடனே ஓ.கே. சொல்லிவிட்டாராம்.


டிசம்பர் மாதத்தில் ஷூட்டிங் துவங்குமாம்.


இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏப்ரல் 14ல் வெளியிடப்படும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன.


Source : CinemaVikatan


I'll Be There for You ~ Yuvan World Na.Muthukumar | Yuvan Shankar Raja

I'll Be There for You ~ Yuvan World



Na.Muthukumar | Yuvan Shankar Raja





I'll Be There for You ~ Yuvan World

www.youtube.com

webpage: www.yuvanworld.com | Facebook: http://ift.tt/1lZULLA | Twitter: http://ift.tt/1lZUJnc | FB Group: http://ift.tt/1ciQUBd