Monday, 3 November 2014

Director Seenu Ramasamy on Yuvan's music in #IdamPorulYeval ‘இடம் பொருள் ஏவல்...

Director Seenu Ramasamy on Yuvan's music in #IdamPorulYeval



‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படத்தின் மாஸ்டர் ஆடியோ சிடியை யுவன்ஷங்கர் ராஜா நேற்று தந்தார். யுவன் - கவிஞர் வைரமுத்து இருவரும் மனமுன்வந்து இப்படத்திற்கு நினைவுகூறத்தக்க பாடல்களை தந்திருக்கிறார்கள். பாடகி வைக்கம் விஜயலட்சுமியின் பாடும் திறனை கொச்சின் ஸ்டூடியோவில் நேரில் பார்த்து வியந்தேன். தெய்வம் செய்த பிழைக்கு இப்பெண்ணிடம் குரலாக வந்து மன்னிப்பு கேட்பது போலவே தோன்றியது. ஒரே ஒருமுறை பாடல் வரிகளை கேட்டுவிட்டு உடனே வைக்கம் விஜயலட்சுமி பாடிய நிகழ்வு அற்புதம். யுவன் உருக்கமாக பாடிய தாய்க்கும் மகனுக்குமான ஒரு பாடல் மற்றும் உங்களுக்கு நெருக்கமான குரல்களும் இந்த ஆல்பத்தில் உண்டு. கதையின் தன்மை, சூழல், படம்பிடிக்கப்பட்ட பாடலுக்கான காட்சிகள் இவைகளை பார்த்து படத்தின் கதையோட்டத்துக்கு தேவையான இசையை தந்த யுவனுக்கும் வரிகளை தந்த கவிஞருக்கும் மேலும் எனது நன்றிகள். விரைவில் பாடல்களை வெளியிடயிருக்கிறோம். நீங்கள் எனக்காக இருக்கும் தெம்பில்தான் என் நாட்கள் நகர்கின்றன.




u1 :)

u1 :)





u1 musical Anjaan - Audio Event

Follow us in Twitter - http://ift.tt/1hpqHGk — with Rajakani Barbie.

Follow us in Twitter - http://ift.tt/1hpqHGk

Yuvan :)

Yuvan :)




Yuvan :)

Yuvan :)





Yuvan @ 'Chicago' show!

Follow us in Twitter - http://ift.tt/1hpqHGk — with Musiq Naveen.

Picture Courtesy: Thanks - Galatta Follow us in Twitter - http://ift.tt/1hpqHGk