Thursday, 17 April 2014

ஆனந்த யாழினை மீட்டுகிறாய் என்ன ஒரு அற்புதமான பாடல், நேரடியாக ஆத்மாவிலிருந்து எழு...

ஆனந்த யாழினை மீட்டுகிறாய் என்ன ஒரு அற்புதமான பாடல்,

நேரடியாக ஆத்மாவிலிருந்து எழுந்து வந்த இசை.

பல மாதங்கள் மனதிற்குள் ரீங்காரமிட்டபடியிருந்தது.

இசையமைத்த யுவன்சங்கர்ராஜாவுக்கு

தேசிய விருது தவறியது வருத்தமே.



Director Vasanta Balan via his FB profile - http://on.fb.me/1hXpmnw