Director Ram in His recent interview in Ananda Vikatan
''ஒவ்வொரு படத்திலும் யுவன்கிட்ட இருந்து ஒரு மாஸ்டர் பீஸ் டியூன் எப்படிப் பிடிக்கிறீங்க?''
''அது திட்டம் போட்டு நடக்கிறது இல்லை. எனக்கு மியூசிக் தெரியாது. ஆனா, யுவனுக்கு ஸ்க்ரிப்ட் தெரியும். அதனால் அந்த மூடுக்கு என்ன தேவைனு அவரே தீர்மானிச்சு ப்ளே பண்ணிடுவார். நான் கடைசி ஆளா கேப்பேன். பிடிச்சிருக்கும். அவ்வளவுதான். அது எத்தனை அற்புதமான மெலடியா இருந்தாலும், அரை மணி நேரத்துக்குள் நா.முத்துக்குமார் பாட்டு எழுதிடுவார். ரெண்டும் சேர்ந்தா, அது மேஜிக் ஆகிடுது."