ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலை நேற்று இரவில் இருந்து கேட்டு கொண்டிருக்கிறேன்,மனதை அழுத்துகிறது.ஆத்மாவுடன் பேசுகிற பாடல் நாமுத்துக்குமார் யுவன் கூட்டணியில் தான் இதற்கு சாத்தியம் அதிகம்.குழந்தைகளை அழைத்து கொண்டு எங்காவது சுற்றுலா போகவேண்டுமென்ற ஏக்கத்தை ஏற்படுத்துகிறது.அதை பற்றியே யோசித்து கொண்டிருந்தேன்.
https://www.youtube.com/watch?v=n7vn8osqD7c
Aanandha yaazhai - Lyrical video in tamil
Music by Yuvan shankar raja, Lyric by Na.Muthukumar, Sung by Sreeram parthasarathy.